MARC காட்சி

Back
சிந்தல்பாடி பள்ளிப்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a சிந்தல்பாடி பள்ளிப்பட்டி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a சுபதொங்கதேவனுடைய காலத்தில் புறமலைநாட்டுச் சிந்தகப்பாடியைச் சேர்ந்த காமுண்டன் அளப்பமாறன் கண்ணையன், எதிரிகளால் ஊரழிக்கப்பட்ட பொழுது இறந்துபட்டான். நடுகல்லில் வீரன் நேர் நோக்கி நிற்கிறான். வலக்கையில் குறுவாளும், இடக்கையில் வில்லும், வீரனின் இடப்புறத்தில் கல்வெட்டும். மேலே சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சியும் பொறிக்கப்பட்டுள்ளன.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர். முதலாம் இராசேந்திர சோழன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், அரூர், தருமபுரி, சிந்தல்பாடி பள்ளிப்பட்டி நடுகல், செல்லியம்மன் கோயிலில் உள்ள நடுகல், சிந்தல்பாடி, பள்ளிப்பட்டி
752 : _ _ |a செல்லியம்மன் கோயில் |c சிந்தல்பாடி பள்ளிப்பட்டி |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.046676
915 : _ _ |a 78.484089
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001800
barcode : TVA_INS_001800
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001800/TVA_INS_001800_தருமபுரி_அரூர்_சிந்தல்பாடி-பள்ளிப்பட்டி-001.jpg